கொழும்பு மத்திய தபால் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற மர்மப்பொதி!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
கொழும்பு மத்திய தபால் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற மர்மப்பொதி!

கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு  கிடைக்கப்பெற்ற சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்றை சோதனையிட்டபோது அதில் குஷ் போதைப்பொருள் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொதியில் 600 கிராம் குஷ் போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த பொதியை எடுத்துச் செல்ல வந்த நபர் ஒருவரை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

அத்துடன்போதைப்பொருளின் மொத்த பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய்  எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!