இரண்டாவது தடவையாக தந்தையான நாமல் ராஜபக்ஷ

#SriLanka #children #Namal Rajapaksha #Lanka4
Kanimoli
2 years ago
இரண்டாவது தடவையாக தந்தையான நாமல் ராஜபக்ஷ

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இரண்டாவது தடவையாகவும் தந்தை பட்டத்தைப் பெற்றுள்ளார். இம்முறையும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு மகன் பிறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தற்போது இரண்டாவது மகனின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!