அனைத்து மதுபான போத்தல்களிலும் பாதுகாப்பு ஸ்டிக்கர் கட்டாயம்

#SriLanka #Lanka4 #beer
Kanimoli
2 years ago
அனைத்து மதுபான போத்தல்களிலும் பாதுகாப்பு ஸ்டிக்கர்  கட்டாயம்

எதிர்வரும் செப்டம்பர் 15ம் திகதிக்குள் அனைத்து மதுபான போத்தல்களிலும் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதை கட்டாயமாக்க கலால் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 போலி மதுபான போத்தல்கள் சந்தைக்கு வருவதை தடுப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!