லைக்கா நிறுவனத்திற்கு வழங்கப்படவுள்ள சேனல் eye தொலைக்காட்சி

#SriLanka
Prathees
2 years ago
லைக்கா நிறுவனத்திற்கு வழங்கப்படவுள்ள சேனல் eye தொலைக்காட்சி

இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சேனல் eye,  லைகா குழுமத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. 

 அதற்காக மாதாந்தம் 25 மில்லியன் ரூபா இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட உள்ளது. 

 தொடர் நஷ்டம் காரணமாக சேனல் eye ஐ தனியார் முதலீட்டாளரிடம் ஒப்படைக்க வெகுஜன ஊடக அமைச்சு முன்மொழிந்திருந்தது. 

 கிடைத்த அனுமதியின் அடிப்படையில், இந்த குத்தகை ஒப்பந்தம் கையெழுத்தானது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!