கார்களை துறைமுகத்தில் இருந்து விடுவிப்பதாக கூறி மோசடி செய்த நபர் கைது!

#SriLanka #Arrest #Lanka4
Thamilini
2 years ago
கார்களை துறைமுகத்தில் இருந்து விடுவிப்பதாக கூறி மோசடி செய்த நபர் கைது!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 03 கார்கள் விடுவிக்கப்படும் என கூறி பணத்தை மோசடி செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

தலவத்துகொட பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர்மூன்று பேரிடம் இருந்து 6.2 மில்லியன் ரூபாவை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!