கொள்ளுப்பிட்டி ஜும்மா மஸ்ஜித் தலைவர் அல் ஹாஜ் எம்.எம்.கலீல் காலமானார்

#SriLanka #Death #Muslim #Lanka4
Kanimoli
2 years ago
கொள்ளுப்பிட்டி ஜும்மா மஸ்ஜித் தலைவர் அல் ஹாஜ் எம்.எம்.கலீல் காலமானார்

கொள்ளுப்பிட்டி ஜும்மா மஸ்ஜித் தலைவரும் ஜுவல்லர்ட்ஸ் குழுமத்தின் (Jewelarts group) தலைவருமான அல் ஹாஜ் எம்.எம்.கலீல் காலமானார்.

 இவர் மாத்தளை முன்னாள் மேயர் ஹில்மி மொஹமட்டின் சகோதரர் ஆவார். இறுதிச்சடங்கு மாலை 6.30 மணியளவில் இல.79, 5வது லேன், கொழும்பு 03, அவரது இல்லத்தில் இருந்து ஜாவத்தை பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!