ஆர்ஜென்டினாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

#world_news #Lanka4
Thamilini
2 years ago
ஆர்ஜென்டினாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

ஆர்ஜென்டினாவில் இன்று (05.08) சக்திவாய்ந்த நிலநடுக்கம் தேசிய நில அதிர்வு மையம் பதிவாகியுள்ளது. 

588 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த குறித்த நிலநடுக்கமானது 6.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. 

குறித்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள சேதவிபரங்கள் வெளியாகவில்லை. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4