மீண்டும் மிரட்ட வரும் ‘டிமான்டி காலனி 2 புதிய அறிவிப்பு படக்குழு வெளியீடு

#Actor #release #2023 #Tamilnews #ImportantNews #Movie
Mani
2 years ago
மீண்டும் மிரட்ட வரும் ‘டிமான்டி காலனி 2 புதிய அறிவிப்பு படக்குழு வெளியீடு

முதல் பாகமான 'டிமான்ட்டி காலனி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது படத்தின் இரண்டாம் பாகத்தை அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். அருள் நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவந்ததையடுத்து சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

இந்நிலையில், 'டிமான்ட்டி காலனி -2' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இதையடுத்து, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது. ஹாரர் டைப்பில் உருவாகியுள்ள இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!