நாகொட வைத்தியசாலையின் வடிகாலில் நோயாளர் ஒருவரின் சடலம்
#SriLanka
#Death
Prathees
2 years ago
களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவரின் சடலம் இரண்டு வைத்தியசாலை கட்டிடங்களுக்கு இடையில் உள்ள வடிகாலில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் மத்துகம ஓவிட்டிகல பகுதியைச் சேர்ந்த 74 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்
. இவர் கடந்த 31ம் திகதி வைத்தியசாலை வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்