நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சுமூகமான வானிலை நிலவும்!

#SriLanka #weather #Lanka4
Thamilini
2 years ago
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சுமூகமான வானிலை நிலவும்!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஏற்படக்கூடிய சில மழைகளைத் தவிர, நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழை பெய்யாது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு  40-45 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4