நடிகர் லால் சரத் குமார 69வது வயதில் காலமானார்

#SriLanka #Death #Actor
Prasu
2 years ago
நடிகர் லால் சரத் குமார 69வது வயதில் காலமானார்

மூத்த பத்திரிக்கையாளரும், நடிகரும், டப்பிங் கலைஞருமான லால் சரத் குமார இன்று (ஒகஸ்ட் 01) காலை காலமானதாக குடும்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.

 உயிரிழக்கும் போது அவருக்கு வயது 69 என தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!