குயின்ஸ்லாந்தில் உள்ள விமான நிலையத்தில் விமானங்கள் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

#Death #Airport #Accident #world_news #Breakingnews
Mani
2 years ago
குயின்ஸ்லாந்தில் உள்ள விமான நிலையத்தில் விமானங்கள் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள விமான நிலையத்தின் கிழக்குப் பகுதியில் இருந்து ஒரு சிறிய விமானம் புறப்பட்டது. இதையடுத்து, தரையிறங்க வந்த மற்றொரு விமானம் மீது மோதியது. இந்த விபத்தை தொடர்ந்து மீட்பு குழுவினர் உடனடியாக விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். பின்னர், அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால், விமான நிலையத்தில் தற்காலிக பரபரப்பு ஏற்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!