அமெரிக்கா - டென்மார்க் இடையே ஆர்க்டிக் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது

#SriLanka #America #Agreement #Deal #Denmark #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
அமெரிக்கா - டென்மார்க் இடையே ஆர்க்டிக் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது

கிரீன்லாந்தின் பாதுகாப்பு தொடர்பான ஆர்க்டிக் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் டென்மார்க்கும் கையெழுத்திட்டுள்ளன. 

 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்புடன், இந்த ஒப்பந்தம்  நேற்று (22) நியூயார்க்கில் கையெழுத்தாகியுள்ளது. 

 ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடருடன் இணைந்து இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக தெரிவிக்கப்படுகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!