தியாகி அவர்கள் யாழ்ப்பாணத்தில் முச்சக்கரவண்டியால் விபத்துக்குள்ளான சிறுமியின் சிகிச்சைக்கு பேருதவி

#SriLanka #Lanka4 #இலங்கை #உதவி #விபத்து #donation #லங்கா4 #வாமதேவன் தியாகேந்திரன் #Thiyagendran Vamadeva #TCT
தியாகி அவர்கள் யாழ்ப்பாணத்தில் முச்சக்கரவண்டியால் விபத்துக்குள்ளான சிறுமியின் சிகிச்சைக்கு பேருதவி

இன்று தியாகேந்திரன் வாமதேவா அவர்களினால் யாழ்ப்பாணத்தில் முச்சக்கரவண்டி மோதியதில் படுகாயத்திற்குள்ளான சிறுமியொருவருக்கும் மேலும் இரு சிறுமிகளிற்கும் சிகிச்சையளித்து அதில் படுகாயமடைந்த சிறுமிக்கு ஒரு லட்சம் ரூபாவை வழங்கி வைத்தார். 

மேலும் சிகிச்சையிலிருக்கும் சிறுமிக்கு கட்டில் மற்றும் தேவையான உபகரணங்களையும்  அச்சிறுமிகளின் கல்விக்கும் அவர் உதவிவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தென்பகுதி சீதுவையில் விபத்திற்குள்ளான ஒரு கர்ப்பிணிப்பெண்ணின் பெண்பிள்ளைக்கும் தியாகி ஐயா அவர்கள் அவரது தியாகி அறக்கட்டளை நிதியத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாவை வழங்கி உதவியுள்ளார்.

images/content-image/1690535509.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!