அமெரிக்காவிடம் இருந்து போர்விமானங்களை கொள்வனவு செய்யும் அவுஸ்திரேலியா!

#Flight #Australia #America #world_news #War #Lanka4
Kanimoli
2 years ago
அமெரிக்காவிடம் இருந்து  போர்விமானங்களை கொள்வனவு செய்யும் அவுஸ்திரேலியா!

ஆஸ்திரேலியாவும், அமெரிக்காவும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆஸ்திரேலிய கடற்கரையில் கூட்டுப்போர்ப்பயிற்சியை நடத்தி வருகின்றன. 

இந்த வருடம் 30 ஆயிரம் ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.இந்தநிலையில் அமெரிக்காவிடம் இருந்து சுமார் ரூ.54 ஆயிரம் கோடி மதிப்பிலான 20 புதிய சி-30 ஹெர்குலஸ் விமானங்களை ஆஸ்திரேலியா வாங்குவதாக அறிவித்துள்ளது. 

4 என்ஜின்கள் கொண்ட இந்த முதல் ஹெர்குலஸ் விமானம் வருகிற 2027-ம் ஆண்டில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் ஆஸ்திரேலிய கடற்படை மற்றும் விமானப்படைக்கான திறன், இயக்கம் போன்றவற்றில் பெரிய முன்னேற்றம் ஏற்படும் என அந்த நாட்டின் பாதுகாப்பு துறை மந்திரி பாட் கான்ராய் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4