கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு!

#SriLanka #Wheat flour #Lanka4 #Russia Ukraine
Thamilini
2 years ago
கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு!

எதிர்காலத்தில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் சமன் வீரசிங்க தெரிவித்துள்ளார்.  

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நிலவும் போர்ச் சூழல்தான் இந்நிலைக்கு காரணமாக அமையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

தொடரும் போர் சூழ்நிலை காரணமாக கோதுமை போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை கோதுமை மா தட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உக்ரைன் - ரஷ்ய போரினால் கருங்கடல் தானிய ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், கருங்கடல் பகுதியில் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!