அலாஸ்கா தீபகற்ப பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை!

#world_news #Lanka4
Thamilini
2 years ago
அலாஸ்கா தீபகற்ப பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் இன்று (07.16) சக்திவாய்ந்த பூகம்பம்  ஏற்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கமானது கடலுக்கடியில் 9.3 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின்றன

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4