விசேட வர்த்தகப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவதை தடுக்கும் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
விசேட வர்த்தகப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவதை தடுக்கும் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!

பாராளுமன்றத்தின் அனுமதியின்றி விசேட வர்த்தகப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் புதிய சட்டமூலம் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

 பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன இது தொடர்பான சட்டமூலத்தை, தனிப்பட்ட சட்டமூலமாக சமர்ப்பித்துள்ளார். 

புதிய சட்டமூலத்தில் விசேட வர்த்தகப் பொருட்களுக்கு வரி விதிப்பது தொடர்பான புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4