பிரபல பாதாள உலகக்குழு பிரமுகரின் நண்பர்கள் கைது!

#Arrest #Lanka4
Thamilini
2 years ago
பிரபல பாதாள உலகக்குழு பிரமுகரின் நண்பர்கள் கைது!

பிரபல பாதாள உலகக்குழு  பிரமுகரான ‘ரொதும்ப ரசிக’வின் நண்பர்கள்  நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மாத்தறை மாகந்துர பகுதியில் வைத்தே குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்களிடம் இருந்து AK47 துப்பாக்கி மற்றும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 9mm துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

கொல்லப்பட்ட கிரிமினல் கும்பலின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘மாகந்துரே மதுஷின்’ நெருங்கிய கூட்டாளியாக ‘ரொதும்ப ரசிக’ இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!