தியாகேந்திரன் வாமதேவா அவர்கள் யாழில் திருநங்கை ஒருவருக்கு நன்கொடை வழங்கி வைத்தார்.

#SriLanka #Lanka4 #இலங்கை #donation #லங்கா4
தியாகேந்திரன் வாமதேவா அவர்கள் யாழில் திருநங்கை ஒருவருக்கு நன்கொடை வழங்கி வைத்தார்.

தியாகி அறக்கட்டளையின் உரிமையாளர் , கொடைக்கோன் தியாகி -  தியாகேந்திரன் வாமதேவா அவர்கள் பால்மாற்று அறுவைச்சிகிச்சைக்காக இந்தியா செல்வதற்கு நிதியின்றி தவித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவருக்கு உடனடியாக ஒரு லட்ச ரூபாவை வழங்கியவைத்ததோடு அவரின் சிகிச்சைகளுக்கு பின்னரான நிலைமைகளை அவதானித்து மேற்கொண்டு தன்னால் முடிந்த உதவிகளை செய்வதாக தெரிவித்துள்ளார்.

இதன்படி அவரது தியாகி அறக்கட்டளை அலுவலத்தில் இத்தொகையானது நேரடியாக பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்பட்டது.

images/content-image/1688047627.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!