இலங்கைக்கான அரிசி இறக்குமதியின் போது லங்கா சதொச நிறுவனத்திற்கு 650 கோடி ரூபா நட்டம்

#SriLanka #rice #Export #Lanka4
Kanimoli
2 years ago
இலங்கைக்கான அரிசி இறக்குமதியின் போது லங்கா சதொச நிறுவனத்திற்கு 650 கோடி ரூபா நட்டம்

2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கான அரிசி இறக்குமதியின் போது லங்கா சதொச நிறுவனத்திற்கு 650 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

 மனித பாவனைக்காக இறக்குமதி செய்யப்பட்ட அரிசி பாவனைக்கு தகுதியற்றதாகவும் கால்நடை தீவனமாக விற்பனை செய்யப்படுவதாலும் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாக கோப் குழு விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!