உதவிகேட்டுவந்த பலரை நேரடியாகச் சந்தித்து உதவிகளை வழங்கிய தியாகி தியாகேந்திரன் வாமதேவா
#SriLanka
#Lanka4
Kanimoli
2 years ago
உதவிகேட்டுவந்த பலரை நேரடியாகச் சந்தித்து அவரவர் நிலைமைகளை தானே நேரில் ஆராய்ந்து அவர்களுக்குப் பொருத்தமான உதவிகளை வழங்கிவைத்தார் தியாகி அறக்கட்டளை நிதிய ஸ்தாபகர் தியாகி தியாகேந்திரன் வாமதேவா.
அவர்களின் பிரச்சனைகள்,நிலைமைகள் அடிப்படையில் அவர்களுக்கான உதவிகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

