புது மிடுக்கோடு தமிழர் தலைநிமிர் யாழ்ப்பாணத்தில் புது தோரணையில் கால்பதிக்கும் லங்கா4 இணையத்தளம்!

#SriLanka #Tamil People #Lanka4 #Youngster
Kanimoli
2 years ago
புது மிடுக்கோடு தமிழர் தலைநிமிர் யாழ்ப்பாணத்தில் புது தோரணையில் கால்பதிக்கும் லங்கா4 இணையத்தளம்!

உலக வரலாற்றில் புலம்பெயர் நாடுகளைக்கடந்து இன்று தமிழ்த்தேசம் யாழ்ப்பாணத்தில் தன் கால்களைப்பதித்து சவால்களை சாதனைகளாக்கி பல வெற்றிப்பயணங்களைத்தொடர்ந்து லங்கா4 இணையத்தளம் தனது சேவையை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்துள்ளது.

 இது ஒரு தமிழ் சேவை 

தமிழர் ஒளிபரப்பி தன்னுடைய மகத்தான ஊடகப்பணியை நிறுவியிருக்கின்றது என்று சொன்னால் மிகையாகாது. உலக நிலவரங்கள்,ஊர்நிலவரங்கள்,அரசியல்,ஆலயங்கள்பற்றிய தகவல்கள் என அனைத்து அம்சங்களையும் தன்னகத்தே கொண்டு மக்களுக்கு அளப்பரிய சேவையை செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

 இளையோரே இலக்கு

 தமிழ் இளையோருக்கு வேலைவாய்ப்புக்களினை வழங்குவதுமே இதன் நோக்காகக்கொண்டு தன்னுடைய ஆரம்பப்படிக்கட்டுக்களை வெற்றிப்படிக்கட்டுகளாக மாற்ற இளையோரை அழைத்து நிற்கின்றது. 

 பொழுதுபோக்கு என்று இல்லாமல் பொறுப்பான ஊடகம்

 மக்கள் மத்தியில் வெறும் பொழுதுபோக்கு என்று இல்லாமல் அனைத்து விதமான மக்களின் நலன்களையும் நோக்காகக்கொண்டு பொறுப்புணர்வோடு சேவையை வழங்கி வருகின்றது லங்கா4 குழுமம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற வகையில் அனைவரையும் ஒன்றிணைத்து மிடுக்கோடு தமிழர் தலைநிமிர் யாழ்ப்பாணத்தில் புது தோரணையில் லங்கா4 இணையத்தளம் கால்பதிக்கிறது என்பதை மகிழ்வோடு அறியத்தருகின்றோம் .

யாழ்ப்பாணத்தில் மட்டுமில்லாமல் உலகத்தில் தமிழர்கள் வாழும் பகுதி எங்கும் இப்போது லங்கா4 இணையத்தளம் பரவி நிற்கிறது இதற்கு மென்மேலும் உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டி நிற்கிறோம்.

                                                       “தமிழர் ஒன்றுபட்டால் தரணியையே ஆழலாம்” 

                                                                                   https://www.lanka4.com/


images/content-image/1687422189.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!