யாழ்ப்பாணம் புகையிரத நிலைய அத்தியட்சகர் - டக்ளஸ் சந்திப்பு

#SriLanka #Douglas Devananda #Jaffna #Lanka4 #srilankan politics
Kanimoli
2 years ago
யாழ்ப்பாணம் புகையிரத நிலைய அத்தியட்சகர்  - டக்ளஸ் சந்திப்பு

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கான புகையிரத அத்தியட்சராக பதவியேற்றுள்ள எஸ்.ரி.சுரேந்திரன், சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை   இன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

 கொழும்பு - காங்கேசன்துறை இடையிலான புகையிரத சேவை எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதியளவில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சிறந்த சேவையை வழங்குவது தொடர்பான ஆலோசனகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  இச் சந்திப்பின்போது வழங்கினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!