தர்மபால கல்லூரிக்கு அருகில் துப்பாக்கிச்சூடு

PriyaRam
2 years ago
தர்மபால கல்லூரிக்கு அருகில் துப்பாக்கிச்சூடு

கொட்டாவ - தர்மபால கல்லூரிக்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 33 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனா்.  இன்று (21) காலை 8.00 மணியளவில் கல்லூரிக்கு அருகில் உள்ள மருத்துவ ஆய்வுகூடத்தில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளாா். இதேவேளை, ஹோமாகம - நியந்தகல மற்றும் காலி- இத்தருவா ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு துப்பாக்கிசூட்டு சம்பவங்களில் இருவா் உயிாிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!