சிக்கிம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் கடுமையான நிலச்சரிவுகள்!

#India #land
Mani
2 years ago
சிக்கிம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் கடுமையான நிலச்சரிவுகள்!

வடகிழக்கில் உள்ள சிக்கிம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பல்வேறு இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

நேற்று மேற்கு சிக்கிம் மற்றும் கியால்ஷிங் மாவட்டங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டு 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

மேற்கு சிக்கிம் மாவட்டத்தில் உள்ள கோலா பள்ளத்தாக்கு பகுதியில், நிலச்சரிவு காரணமாக ஒரு பெரிய பாலம் அடித்துச் செல்லப்பட்டது. மேலும், இதே நிலச்சரிவின் விளைவாக ஏராளமான சாலைகள் கணிசமான சேதத்தை சந்தித்தன.பாதிகப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4