சுங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு துப்பாக்கிகளை வழங்க தீர்மானம்

PriyaRam
2 years ago
சுங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு துப்பாக்கிகளை வழங்க தீர்மானம்

போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் ஈடுபடும் சுங்க அதிகாரிகளின் பாதுகாப்புக்காக துப்பாக்கிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார். சுங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு துப்பாக்கிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!