இந்த நாட்டின் ஜனாதிபதியை தான் கண்ணாடியைப் பார்க்கும் போது காண்கிறேன்: பொன்சேகா

#SriLanka #Sri Lanka Teachers #Sarath Fonseka
Mayoorikka
2 years ago
இந்த நாட்டின் ஜனாதிபதியை தான் கண்ணாடியைப் பார்க்கும் போது  காண்கிறேன்: பொன்சேகா

கண்ணாடி முன் செல்லும் போது நாட்டிற்கு தலைமை தாங்கக்கூடிய ஒருவரை தான் பார்க்கிறேன் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

 இந்நாட்டிற்கு சரியான தலைமைத்துவத்தை யாரால் வழங்க முடியும் எனக் கேள்வி எழுப்பிய போது அவர் இவ்வாறு தெரிவித்ததுடன் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்கு ஏற்றவர் இல்லையென்றும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!