ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு

#world_news #Earthquake #Japan
Mani
3 years ago
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு

வடக்கு ஜப்பானின் மாகாணமான ஹொக்கைடோவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.

 ஹொக்கைடோ மாகாணத்தில் 140 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை என்றும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4