யூரியா உரத்துடன் நாட்டுக்கு வந்தடைந்த கப்பல்!
#SriLanka
#Ship
Mayoorikka
2 years ago
ஓமானில் இருந்து 22,500 மெட்ரிக் தொன் யூரியா உரத்துடன் கப்பலொன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் திங்கட்கிழமை (12) குறித்த கப்பலில் உள்ள உரம் இறக்கப்பட்டு, விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என விவாசய அமைச்சர மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.