தேசிய பாதுகாப்புக்கு வெளிநாட்டு உதவிகளை வழங்க ஜப்பான் அரசாங்கம் ஒப்புதல்

#world_news #Japan
Mani
2 years ago
தேசிய பாதுகாப்புக்கு வெளிநாட்டு உதவிகளை வழங்க ஜப்பான் அரசாங்கம் ஒப்புதல்

கடந்த டிசம்பரில், ஜப்பான் ஒரு தேசிய பாதுகாப்பு உத்தியை ஏற்றுக்கொண்டது. இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நாட்டின் பாதுகாப்புச் செலவீனத்தை 310 பில்லியன் டாலர்களாக (சுமார் ரூ.25 லட்சம் கோடி) உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

 ஆனால் கடன் அதிகரிப்பு மற்றும் ரஷியா-உக்ரைன் போரினால் ஏற்பட்ட தாக்கம் ஆகியவற்றுக்கு மத்தியில் ஜப்பான் தனது வெளிநாட்டு உதவியை பொருளாதாரம், உள்நாட்டில் தயாரிக்கப்படும் ரேடார்கள், ரோந்துப் படகுகள், துறைமுகங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் கவனம் செலுத்தப்போவதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!