துனிசிய கடலில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகுகள் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழப்பு
#Accident
#world_news
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
#Boat
Mani
2 years ago
துனிசிய கடலில் அகதிகளை ஏற்றிச் சென்ற மூன்று படகுகள் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காணாமல் போனார்கள்.
துனிசியா நாட்டில் இருந்து இத்தாலிக்கு ஏராளமானோர் திருட்டுத்தனமாக படகுகளில் அகதிகளாக சென்று வருகின்றனர்.
இதில் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒரு குழந்தை உள்பட 5 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். 6 குழந்தைகள் உள்பட 47 பேர் மாயமாகி விட்டனர். காணாமல் போன இந்த நபர்களின் தலைவிதி நிச்சயமற்றது. 73 பேரை கடலோர ரோந்து படையினர் மீட்டதாக துனிசியா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.