இங்கிலாந்தில் கண்காணிப்பு கேமராக்களை அகற்ற நடவடிக்கை!

#world_news #Camera #England
Mani
2 years ago
இங்கிலாந்தில் கண்காணிப்பு கேமராக்களை அகற்ற நடவடிக்கை!

தேசிய பாதுகாப்பு கருத்தில் கொண்டு, சீனாவில் தயாரிக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை அகற்ற இங்கிலாந்து அரசு ஆலோசித்து வருகிறது. 

நாட்டின் முக்கியமான இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சீன கண்காணிப்பு கேமராக்களை அகற்றுவதற்கான மசோதா அறிமுகப்படுத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் நாட்டின் முக்கியமான துறைகளை சாத்தியமான ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கும். அதேபோல் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வினியோகஸ்தர்களை தடை செய்யவும் இந்த மசோதா வழி செய்யும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!