கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது: பாராளுமன்ற ஜனநாயகத்துக்கே ஒரு கேள்விக்குறி!- மக்கள் கருத்து
#SriLanka
#Arrest
#Gajendrakumar Ponnambalam
Mayoorikka
2 years ago
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் இருந்திருந்தால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோரின் கைதுகள் இடம்பெற்ற்றிருக்க முடியாது என முன்னாள் வட மாகாண உறுப்பினர் சிவிகே சிவஞ்ஞானம் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்தமை தொடர்பில் லங்கா4 ஊடகம் மக்கள் மற்றும் சில அரசியல்வாதிகளிடையேயே கருத்துக்களை கேட்டிருந்தது அதற்கு அவர்கள் வழங்கிய பதில் வருமாறு: