ஊடகத்துறையில் பணியாற்ற விரும்புபவரா நீங்கள்- வீட்டிலிருந்தே பணியாற்ற உடனடி வேலை வாய்ப்பு
#SriLanka
Mayoorikka
2 years ago
உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்களுக்காக உண்மைச் செய்திகளை உடனுக்குடன் வழங்கும் நடுநிலையான செய்தி ஊடகமான lanka4 செய்தி நிறுவனத்திற்கு முழு நேரமாகவும் பகுதியளவிலும் பணிபுரிவதற்கு அனுபவம் நிறைந்த பணியாட்கள் தேவைப்படுகின்றனர்.
வேலை செய்வதற்கான தகைமைகள் :
நன்றாக தமிழில் எழுதுவதற்கான ஆற்றல் (உச்சரிப்பு, பிழையில்லாமல் எழுதுதல்)
புகைப்பட செம்மையாக்கல்
மின்னஞ்சல் பயன்படுத்த தெரிந்திருத்தல்
செய்தியில் ஆர்வம்
தமிழிலில் தட்டச்சு தெரிந்திருத்தல் அவசியம்
சமூக வலைத்தளங்களை கையாளுதல்/ பாவனை
முன்னர் ஊடகத்தில் பணியாற்றிய அனுபவம் தேவை இல்லை.
உங்கள் சுயவிவர கோவையை உடனடியாக கீழுள்ள விண்ணப்பபடிவத்தை நிரப்பி அனுப்பவும்