குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்ட போப் பிரான்சிஸ் நலமுடன் இருப்பதாக தகவல்

#Hospital #Treatment #world_news #Pop Francis #kidney #Tamilnews #England
Mani
2 years ago
குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்ட போப் பிரான்சிஸ் நலமுடன் இருப்பதாக தகவல்

குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்ட போப் பிரான்சிஸ் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அடுத்தடுத்து உடல் உபாதைகளில் தவிக்கும் போப் பிரான்சிஸ்க்கு நேற்று குடலிறக்க அறுவை சிகிச்சை நடந்தது.

ரோம் நகரில் உள்ள ஜெமல்லி மருத்துவமனையில் சுமார் 3 மணி நேரம் நீட்டித்த அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த 10 நாட்களுக்கு அவருக்கான நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!