பிரான்சில் கத்திக்குத்து: 6 குழந்தைகள் காயம்
#Death
#world_news
#Tamilnews
#Breakingnews
#Died
#ImportantNews
Mani
2 years ago
பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் மர்ம நபர் ஒருவர் குழந்தைகளை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், மர்ம நபர் ஒருவர் தாக்கி, 6 குழந்தைகளை பலத்த காயம் அடைந்துள்ளார்.
குழந்தைகளை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த 6 குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்த குழந்தைகளில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.