ஆர்ப்பாட்டம் காரணமாக ராஜகிரிய வீதி தடைப்பட்டுள்ளது.

#SriLanka #Colombo #Protest #Lanka4 #AnuraKumaraDissanayake
Kanimoli
2 years ago
ஆர்ப்பாட்டம் காரணமாக ராஜகிரிய வீதி தடைப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக ராஜகிரிய தேர்தல் அலுவலகத்திற்கு அருகில் உள்ள சரண வீதி தற்போது தடைப்பட்டுள்ளது.

 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

 இதற்கிடையில், போராட்டத்திற்கு தடை விதித்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!