ரஷ்யா கைப்பற்றியதாக அறிவித்த பக்ஹ்முட் நகரை மீட்க உக்ரைன் தொடர்ந்து போராடி வருகிறது!

#world_news #Russia #Ukraine #Fight
Mani
2 years ago
ரஷ்யா கைப்பற்றியதாக அறிவித்த பக்ஹ்முட் நகரை மீட்க உக்ரைன் தொடர்ந்து போராடி வருகிறது!

உக்ரைனின் பக்ஹ்முட் நகரை முழுவதும் கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்துள்ளது.இந்த நிலையில் பக்ஹ்முட் நகரை மீட்க உக்ரைன் தொடர்ந்து போராடி வருகிறது.

உக்ரேனிய படையினர் பின்வாங்கவில்லை. நகரத்தை மீட்பதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!