பங்களாதேஷில் இருந்து பெறப்பட்ட கடனை மீள செலுத்த தீர்மானம்

#SriLanka #Lanka4 #money
Kanimoli
2 years ago
பங்களாதேஷில் இருந்து பெறப்பட்ட கடனை மீள செலுத்த தீர்மானம்

பங்களாதேஷில் இருந்து பெறப்பட்ட 200 மில்லியன் டொலர்கள் ஆகஸ்ட் – செப்டம்பர் மாதத்திற்குள் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

 இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!