அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கோட்டா இன்று நள்ளிரவு முதல் அமுல்

#SriLanka #Fuel #Lanka4 #kanchana wijeyasekara #QRcode #petrol
Kanimoli
2 years ago
அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கோட்டா இன்று  நள்ளிரவு முதல் அமுல்

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கோட்டா இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது. இதன்படி, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிக்கான எரிபொருள் கோட்டா 14 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

 அதனடிப்படையில், பதிவு செய்யப்பட்ட வாடகை முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் கோட்டா 22 லீட்டராகவும் ஏனைய முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் கோட்டா 14 லீட்டராகவும் மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் கோட்டா 14 லீட்டராகவும் கார்களுக்கான எரிபொருள் கோட்டா 40 லீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

images/content-image/1685421302.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!