ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புகைப்படக் கலைஞரை தாக்கியதாக தயாசிறிக்கு எதிராக முறைப்பாடு

#Tamilnews #srilankan politics
Prabha Praneetha
2 years ago
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புகைப்படக் கலைஞரை தாக்கியதாக தயாசிறிக்கு எதிராக முறைப்பாடு

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) புகைப்படக் கலைஞர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

 முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோர் கலந்துகொண்ட BMICH இல் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது இந்த தாக்குதல் இடம்பெற்றதாக கறுவாத்தோட்டம் பொலிஸில் முறைப்பாடு செய்த பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!