பாராளுமன்ற பொதுச் செயலாளர் நாயகமாக குஷானி ரோஹணதீர நியமனம்!

#SriLanka #Parliament
Mayoorikka
2 years ago
பாராளுமன்ற பொதுச் செயலாளர் நாயகமாக குஷானி ரோஹணதீர நியமனம்!

நாடாளுமன்ற செயலாளர் நாயகம் பதவிக்கு தற்போதைய தலைமை அதிகாரியும் நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகமுமான திருமதி குஷானி ரோஹணதீர நியமிக்கப்பட்டுள்ளார்.

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதற்கான நியமனத்தை வழங்கியுள்ளார். அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்துடன் திருமதி குஷானி ரோஹணதீர 2023 மே 23 முதல் நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!