மெக்சிகோ துப்பாக்கி சூட்டில் மூவர் உயிரிழப்பு

#Death #Mexico #GunShoot
Prasu
3 years ago
மெக்சிகோ துப்பாக்கி சூட்டில் மூவர் உயிரிழப்பு

மெக்சிகோவின் பார்மிங்டனில் உள்ள குடியிருப்புத் தெருவில் 18 வயது நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். பொலிஸார் வருவதற்குள் மூன்று பேர் இதில் கொல்லப்பட்டனர்.

மேலும், இரண்டு அதிகாரிகள் உட்பட 9 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரைக் சுட்டுகொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார் என்பது இன்னும் தெரியவில்லை என்று கூறிய பொலிஸார், 

அவர் யார் என்றும், ஏற்கெனவே குற்றச்செயல்களில் ஈடுபட்டவரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 அமெரிக்காவில் இந்த ஆண்டு 215க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4