கதிர்காமத்தில் நிலநடுக்கம் - குறித்த நிலஅதிர்வு ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக பதிவு

#SriLanka
Prathees
2 years ago
கதிர்காமத்தில் நிலநடுக்கம் - குறித்த நிலஅதிர்வு ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக பதிவு

கதிர்காமம் லுனுகம்வெஹர பகுதியில் நேற்றிரவு சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு 10.24 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

 அதன் அளவு ரிக்டர் அளவுகோலில் 2.1 ஆக இருந்ததாகவும், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!