கிழக்கு லுணுகம்வெஹர மற்றும் செல்ல கதிர்காமம் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம்

#SriLanka #weather #Earthquake
Kanimoli
2 years ago
கிழக்கு லுணுகம்வெஹர மற்றும் செல்ல கதிர்காமம் ஆகிய பகுதிகளில்  நிலநடுக்கம்

கிழக்கு லுணுகம்வெஹர மற்றும் செல்ல கதிர்காமம் ஆகிய பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

 இது ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. நேற்று (மே 15) இரவு 10.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!