நாட்டில் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றர் வரை பெய்யும்- 10 மாவட்டங்களுக்கு அதிக அபாய மழை எச்சரிக்கை

#SriLanka #Tamilnews
Prabha Praneetha
2 years ago
நாட்டில் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றர் வரை பெய்யும்- 10 மாவட்டங்களுக்கு அதிக அபாய மழை எச்சரிக்கை

இன்று வியாழக்கிழமை  மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.