திடீரென உச்சத்தைத் தொட்ட மரக்கறி விலை

#SriLanka #Vegetable #Super_Market
Kanimoli
3 years ago
திடீரென உச்சத்தைத் தொட்ட மரக்கறி விலை

பொருளாதார மத்திய நிலையங்களில் போஞ்சி விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. பேலியகொட மெனிங் சந்தை விலையின்படி, இன்று ஒரு கிலோ போஞ்சி மொத்த விற்பனை விலை 350 முதல் 400 ரூபாவாகும். மீகொட பொருளாதார மத்திய நிலையத்திலும் இதே விலை பதிவாகியுள்ளது,

 தம்புள்ளையில் போஞ்சி 250 ரூபாவாக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது. எவ்வாறாயினும், பொருளாதார நிலையங்களில் கேரட்டின் விலை 100 முதல் 190 ரூபாய் வரை குறைந்த விலையில் பதிவாகியுள்ளது. வெண்டைக்காய் மொத்த விற்பனை விலை 250 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4