பசில் ராஜபக்ச மற்றும் அவரது மனைவி அமெரிக்கா சென்றதாக தகவல்
#SriLanka
#Basil Rajapaksa
#Tamilnews
#srilankan politics
Prabha Praneetha
2 years ago

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அவரது மனைவி புஷ்பா ராஜபக்ச ஆகியோர் அமெரிக்கா செல்வதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) இன்று அதிகாலை வந்தடைந்துள்ளார் .
இவர்கள் பிஐஏவில் இருந்து துபாய் வழியாக அமெரிக்கா சென்றதாக தகவல் கிடைத்துள்ளது .



