போலி பணத்துடன் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது!

#SriLanka #Jaffna #Arrest #Police #Lanka4 #sri lanka tamil news #money
Prathees
2 years ago
போலி பணத்துடன் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது!

போலி நாணயத்தாள்களுடன் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

250 போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் மற்றும் 27 போலி 500 ரூபா நாணயத்தாள்களுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 ஆனையிறவு பொலிஸ் வீதித்தடையில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!